தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளிக்கு டேபிள், பெஞ்ச்

அரசு பள்ளிக்கு டேபிள், பெஞ்ச்

அரசு பள்ளிக்கு டேபிள், பெஞ்ச்


ADDED : பிப் 22, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பா-ளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு,

ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், 50,000 ரூபாய் மதிப்பில், டேபிள், பெஞ்ச் வாங்கப்பட்டுள்ளது. அவற்றை பள்ளி நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us