ADDED : ஜூன் 19, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானுாரில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 66.58 லட்சம் ரூபாய் மதிப்பில் மோளையானுார் முதல், தர்மபுரி மெயின் ரோடு வரை புதிய தார் சாலை அமைக்கும் பணியை தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், ராசு தமிழ்செல்வன், பி.டி.ஓ., அபுல் கலாம் ஆசாத், ஒன்றிய பொறியாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.