sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி -மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் சிந்தல்பாடி அருகே ரயில் பாதையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் நேற்று முன்தினம் மதியம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

சேலம் ரயில்வே எஸ்.எஸ்.ஐ., பால-முருகன் , உடலை கைப்பற்றி விசாரித்தார். இறந்தவர் அடை-யாளம் தெரியவில்லை. இவர் கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்கும்போது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்-துள்ளார்.






      Dinamalar
      Follow us