ADDED : ஆக 23, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, தாளனுாரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 21. இவர் கடந்த, 15 காலை, 7:30 மணிக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நிறுத்திவிட்டு, சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண மைதானத்திற்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.