தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீர்த்தமலை கோவில்: 'ரோப் கார்' வசதிக்கு பக்தர்கள் கோரிக்கை

தீர்த்தமலை கோவில்: 'ரோப் கார்' வசதிக்கு பக்தர்கள் கோரிக்கை

தீர்த்தமலை கோவில்: 'ரோப் கார்' வசதிக்கு பக்தர்கள் கோரிக்கை


ADDED : மார் 01, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, நாள்தோறும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நி-லையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு செல்லும் பாதை சில இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதியடைகின்றனர். மேலும், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதிய-வர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை ஏற மிகவும் சிரமப்படுகின்-றனர். இதை கருத்தில் கொண்டு, மலைக்கு செல்ல, 'ரோப் கார்' வசதி செய்து தரக்கோரிவலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us