/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கள்ளச்சாராயம் விற்ற மூவர் அதிரடி கைது
/
கள்ளச்சாராயம் விற்ற மூவர் அதிரடி கைது
ADDED : ஜூன் 22, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.தாதம்பட்டியில் கள்ளச்சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 55, மோகன், 68, பாலக்குட்டை சின்ராஜ், 35, ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்த கோட்டப்பட்டி போலீசார் அவர்களிடமிருந்து, 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், கள்ளக்குறிச்சி அடுத்த மன்னார்பாளையத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.