தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி


ADDED : ஜூன் 25, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளை-யம்பள்ளியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கூட்டமாக தெருநாய்கள் வந்தன. அவை, ராஜ-லிங்கம் என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை கடித்-ததில், 3 ஆடுகள் பலியாகின.

மேலும், 2 ஆடுகள் படுகாயமடைந்தன. அந்த வழியாக சென்ற ஒருவரை, நாய்கள் கடித்துள்-ளன. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us