/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஏப் 17, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குருபரப்பள்ளி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

