தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

தர்மபுரி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

தர்மபுரி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : நவ 22, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராமக்காள் ஏரி அருகே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை, தர்மபுரி தாசில்தார் மற்றும் நகராட்சி சார்பில் அப்புறப்படுத்தி துாய்மைப்படுத்தினர்.

தொடர்ந்து, அப்பகுதியை துாய்மை மற்றும் பசுமையாக மாற்றும் நோக்கில், தர்மபுரி தாசில்தார் சுகுமார் மற்றும் நகராட்சி கமிஷ்னர் அமுதா ஆகியோர் முன்னிலையில், 200 மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாத்து, துாய்மையான மற்றும் பசுமையான நகரை உருவாக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us