sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

/

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா


ADDED : ஏப் 17, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற நிறைவு விழா எனும் முப்பெரும் விழா நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ் துறை தலைவர் சித்திரைசெல்வி, பேராசிரி-யர்கள் சங்கீதா, புருஷோத்தமன், உடற்கல்வி இயக்குனர் (பொ) அருண் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகவியல் துறை தலைவர் (பொ) செந்தில்குமார் வரவேற்றார்.

விழாவில், பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், நுண்களை மன்ற நிகழ்வுகள், கல்வியில் முதன்மை பெற்ற மாணவ, மாண-வியர் என, 200க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டு சான்றிதழ், பரி-சுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வென்ற கவு-ரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், உதவி பேராசி-ரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியை தமிழ் துறை உதவி பேராசிரியர் சுபா தொகுத்து வழங்கினார். கணித-வியல் துறை தலைவர் ஐயப்பன்

நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us