sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொப் பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

/

தொப் பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

தொப் பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

தொப் பூரில் லாரி கவிழ்ந்து விபத்து


ADDED : ஆக 06, 2024 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: தெலுங் கானா மாநிலம், எர் ர ஹள் ளியை சேர்ந் தவர் ஜாகிர் பாஷா, 47; இவர் நேற்று ஆந் திர மாநி லத் தி லி ருந்து, பொள் ளாச் சிக்கு மக் கா சோள மாவு மூட்டை லோடு லாரியில் ஏற்றி கொண்டு வந்தார்.

லாரி தர் ம புரி மாவட்டம், பெங் க-ளுரூ - சேலம் தேசிய நெடுஞ் சா லையில், தொப்பூர் கணவாய் ஆஞ் ச நேயர் கோவில் அருகே, நேற்று மாலை, 6:30 மணிக்கு வந் த போது, டிரை வரின் கட் டு-பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடி யனில் மோதி கவிழ்ந் தது. இதில், டிரைவர் மற்றும் உடன் வந்த கிளீனர் ஆகிய இரு வரும் காயம் அடைந் தனர். உட ன டி யாக அங்கு வந்த, சாலை பரா ம ரிப்பு குழு வினர் மற்றும் தொப்பூர் போலீசார் அவர் களை மீட்டு, தர் ம புரி அரசு மருத் துவமனைக்கு ஆம் புலன்ஸ் மூலம் அனுப்பி வைத் தனர். விபத்தால் அப் ப கு துயில், சிறிது நேரம் போக் கு வ-ரத்து பாதித் தது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின் றனர்.






      Dinamalar
      Follow us