ADDED : அக் 10, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
அரூர்; மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கச்சேரிமேட்டில், த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
