sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது

/

போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது

போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது

போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது


ADDED : ஆக 06, 2024 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர், அம் பேத்கர் நகரில், நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு, அரூர் எஸ்.எஸ்.ஐ., சீனி வாசன், முதல் நிலை காவலர் சேகர் ஆகியோர் ரோந்து சென்-றனர்.

அப் போது அதே பகு தியை சேர்ந் த வரும், அரசு பள்ளி சமை ய ல ரு மான மரு த பாண்டி, 34, என் பவர் ஊஞ்சல் மாரி யம்மன் கோவில் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண் டி ருந்தார். இங்கு மது அருந் து கி றீர் களே என எஸ்.எஸ்.ஐ., சீனி வாசன் கேட் ட போது, அவரை தகாத வார்த் தையால் திட் டினார். அவரை போலீஸ் வாக னத்தில் ஏற் றி ய போது, வாக னத்தின் முன் பக்க கண் ணா டியை மருத பாண்டி கையால் உடைத்து சேதப் ப டுத் தினார். அங்கு வந்த அவ ரது தம்-பியும் அரசு இள நிலை உத வி யா ள ரு மான ஹரி கரன், 30, என் பவர் போலீ சாரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக னத்தை சேதப் ப டுத் தினார். இதை ய டுத்து, மரு த பாண்டி, ஹரி கரன் ஆகிய இரு வ ரையும் போலீசார் கைது செய் தனர்.






      Dinamalar
      Follow us