sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


ADDED : செப் 24, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணை அருகே நாகராஜபு-ரத்தை சேர்ந்தவர் பழனி, 21. தனியார் வங்கி கலெக்சன் ஊழியர். நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டையில் கலெக்சனை முடித்து விட்டு, வீட்டிற்கு யமகா எப்.இசட் பைக்கில் சென்றார். இரவு, 7:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில், தண்டரை பிரிவு ரோடு அருகே எதிரே வந்த டாடா சுமோ வாகனம் பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பழனி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரி அருகே, ஒமதேப்பள்ளியை சேர்ந்தவர் பைரப்பா, 52, விவசாயி. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, அவரது விவசாய நிலத்தில் பணியாற்றி வந்த டிரைவர்களுக்கு டீ வாங்க சென்றார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய

நெடுஞ்சாலையை, ஒமதேப்பள்ளி பவர் கிரேடு மின்வாரிய அலுவலகம் அருகே கடக்க முயன்ற-போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பைரப்பா உயிரிழந்தார். சூளகிரி

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us