தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்


ADDED : ஏப் 06, 2026 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூரை சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவர், ஆந்திர மாநிலம் பலமனேரியில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வருகிறார். கடந்த, 15 வருடங்களுக்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த ராதா, 30, என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த, 2ம் தேதியன்று தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த, 3ம் தேதியன்று ராதா மாயமானார். புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே சின்னதுமுக்கல் கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி. பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்-தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us