தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்


ADDED : ஜூலை 02, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, முக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆலினா, 20. இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுா-ரியில் டி.பார்ம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 29ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, மண்சட்டிபள்ளம் கிரா-மத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டிலிருந்து வந்தார். கடந்த, 29ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us