ADDED : பிப் 12, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: பாலக்கோடு தாலுகா, பேளாரஹள்ளியை சேர்ந்த, 16 வயது சிறுமி, பேளாரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 9ல் மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், பென்னாகரம் தாலுகா, நலப்பனஹள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுமி, 10 வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 9ல் மாயமானார். பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

