தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாணவி உள்பட இருவர் மாயம்

மாணவி உள்பட இருவர் மாயம்

மாணவி உள்பட இருவர் மாயம்


ADDED : மே 18, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டாவூர் கிரா-மத்தை சேர்ந்த கீர்த்தனா, 20. இவர் ஓசூரிலுள்ள தனியார் கல்லுா-ரியில் பி.காம்., சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 16ம் தேதி கீர்த்தனா மாயமானார். பெற்றோர் புகார் படி காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரத்தை சேர்ந்தவர் ரம்யா, 26. இவருக்கும், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த முருகேசன், 32 என்பவருக்கும் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்கள் தறி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன் ரம்யா தன் தாய் வீடான ஆலப்புரத்திற்கு வந்தார். நேற்று காலை ஜீவா நகரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us