ADDED : ஏப் 05, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி, தர்மபுரி அடுத்த கோணங்கிய நாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி அடுத்துள்ள, ஜாலிஹள்ளி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு, வீட்டிலிருந்து வந்தார். நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
