ADDED : ஜூன் 13, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, சிடும-னஹள்ளி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி, 18. இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 10 தேதி கல்லுாரிக்கு சென்ற கலைச்-செல்வி மாயமானார். பெற்றோர் புகார்படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்கோடு தாலுகா, மாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 10ம் தேதி சிறுமி மாயமானார். பெற்றோர் புகார்படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
