/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோராக வாய்ப்பு: கலெக்டர்
/
வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோராக வாய்ப்பு: கலெக்டர்
வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோராக வாய்ப்பு: கலெக்டர்
வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோராக வாய்ப்பு: கலெக்டர்
ADDED : ஜன 11, 2025 02:43 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான, தொழில் முனைவு திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பு தொகையில், 35 சத-வீதம் அல்லது ரூ.3.50 லட்சம் ரூபாய் என, இவற்றில் எது குறை-வானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுடன் வழங்கப்படும்.மேலும், 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்-படும்.
எனவே, புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தில், தாட்கோ இணையதளமான http://newscheme.tahdco.com என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோராக சேர்ந்து பயன்-பெறலாம். விருப்பமுள்ளவர்கள், தர்மபுரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விபரம் பெற்று, உரிய ஆவ-ணங்களுடன் பதிவேற்றம் செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.