/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : அக் 22, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரசித்தி விநாயகர் கோவில்
கும்பாபிஷேக விழா
தர்மபுரி, அக். 22-
தர்மபுரி அடுத்த, சித்தவீரப்பசெட்டித்தெருவில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், கோபுரம், விமானம், மூலவர் விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, துர்க்கை, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.