தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாசவி அம்மன் ஜெயந்தி விழா

வாசவி அம்மன் ஜெயந்தி விழா

வாசவி அம்மன் ஜெயந்தி விழா


ADDED : ஏப் 27, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: அரூரில், வாசவி அம்மன் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவை-யொட்டி, கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலை

நடந்தது.

மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்-டது. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், திர-ளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us