ADDED : ஜன 13, 2025 02:36 AM
அ நிறம் | அளவு
அரூர்: வி.சி., கட்சியை மாநில கட்சியாக, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதையடுத்து, தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செய-லாளர் சாக்கன் சர்மா தலைமையில், அக்கட்சியினர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர்.
பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நிர்வாகிகள் கேசவன், சக்தி, தீரன் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.
