/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேடியப்பன் கோவில் கும்பாபிேஷக விழா
/
வேடியப்பன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செக்காம்பட்டியில் உள்ள கல்லுார் வேடியப்பன் மற்றும் முத்துவேடி அம்பாள் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கி-யது.
தொடர்ந்து அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம், வள்ளி கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை கும்பாபி ேஷகம் விமர்சையாக நடந்தது. ஏராளமானவர்கள் சுவாமியை வழிபட்டனர்.