ADDED : ஜூன் 01, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர், கச்சேரிமேட்டில், தர்மபுரி -- திருப்பத்துார் - - சேலம் - அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு அறிவிப்பு பலகை எதுவும் இல்லாததால், வெளி மாவட்-டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஓட்டுனர்கள், கனரக வாகனங்களை அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு ஓட்டிச் செல்வதால், போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கனரக வாகனங்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைவதை தடுக்க, செல்ல வேண்டிய சாலை குறித்த குறியீ-டுடன், அறிவிப்பு பலகை வைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
