தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விஜய் பிறந்த நாள் விழா

விஜய் பிறந்த நாள் விழா

விஜய் பிறந்த நாள் விழா


ADDED : ஜூன் 23, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

இதில், முன்னாள் மாணவரணி நிர்வாகி நாகஅர்ஜூன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்-களில் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us