தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை


ADDED : அக் 28, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லா-ததால், இறந்தவர்களின் உடல்களை, அரூர் - கடத்துார் சாலை-யோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர்.

மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்-களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்-கப்படவில்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us