sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்


ADDED : ஜன 22, 2026 07:12 AM

Google News

ADDED : ஜன 22, 2026 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்-படி, வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்-னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுபதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க-பட்டு வருகிறது.

இதில், தேர்தல் பணியில் ஈடு-படும் அலுவலர்களின் பயிற்சிக்காகவும், ஒவ்-வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 16 ஓட்டுப்-பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்-டது.இதன் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த அங்-கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்-னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவ-லர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தை, கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us