தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு


ADDED : செப் 30, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பா-ளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்துள்-ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 2,000 கன அடியாக சரிந்துள்-ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்-வரத்து குறைந்து, அங்குள்ள, ஐவர்பாணி, ஐந்தரு-வியில், குறைந்தளவே தண்ணீர் கொட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us