தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா


ADDED : டிச 16, 2024 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை விளக்க விழா மாற்று கட்சி-யினர், த.வெ.க.,வில் இணையும் முப்பெரும் விழா நடந்தது.

இதில் கலந்து கொள்ள வந்த மாவட்ட தலைவர் தாபா.சிவா., பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலுள்ள அரசியல் தலை-வர்கள் அம்பேத்கர், ஈ.வெ.ராமசாமி, இந்திராகாந்தி, காமராஜ், அண்ணாதுரை, ராஜிவ் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால், அங்கிருந்த எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை. இது, அ.தி.மு.க.,வினரி-டையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us