ADDED : மே 23, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அரூரில், 11 மி.மீ., மழை பதிவானது. மாரண்டஹள்ளி, 21, பென்னாகரம், 2, பாலக்கோடு, 29, தர்மபுரி, 12, பாப்பிரெட்டிப்பட்டி, 4.2, நல்லம்பள்ளி, 3.2, மொரப்பூர், 10 என மாவட்டத்தில் மொத்தம், 92.4 மி.மீ., மழை பெய்தது.
