தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : செப் 19, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணி முதல், மாவட்டத்தில் சில பகுதிகளில் கன

மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் விட்டு விட்டு பரவலாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில், 26 மி.மீ., மழை பதிவானது. இதுதவிர, ஒகேனக்கல், 21 மி.மீ., பென்னாகரம், 18, பாலக்கோடு, 17, பாப்பிரெட்டிப்பட்டி, 14 மற்றும் அரூரில், 3 மி.மீ., மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us