ADDED : ஆக 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை,தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஈச்சம்பட்டியை சேர்ந்த டிரைவர் லுார்துராஜ், 33. இவரது மனைவி ஆனந்தி, 32. தம்பதிக்கு, 3 மகள்கள். கடந்த, 15 அன்று இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆனந்தி அவசர உதவி எண், 100க்கு அழைத்ததால், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். இதையடுத்து கடந்த, 16 அன்று ஆனந்தி மாயமானார். கணவர் லுார்துராஜ் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.