தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 30, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புறாக்கல் உட்டையை சேர்ந்-தவர் பூபதி, 25, கூலித்தொழிலாளி; இவரது மனைவி கவுசல்யா, 21. இருவருக்கும், 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கவுசல்யா அரூரை சேர்ந்த மனோ என்பவருடன் மொபைல்போனில் பேசி வந்துள்ளார். இதை பூபதி கண்டித்துள்ளார். கடந்த, 26ல் பூபதி வேலைக்கு சென்று விட்டு மதியம், 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த-போது கவுசல்யாவை காணவில்லை. நண்பர்கள் மற்றும் உறவி-னர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பூபதி அளித்த புகார்படி, அரூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வரு-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us