sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முட்புதரில் பெண் சடலம் மீட்பு

/

முட்புதரில் பெண் சடலம் மீட்பு

முட்புதரில் பெண் சடலம் மீட்பு

முட்புதரில் பெண் சடலம் மீட்பு


ADDED : செப் 23, 2024 04:00 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி நடூரை சேர்ந்தவர் சிவக்குமார், 54. கூலித்தொழிலாளி. இவர் மனைவி மாதுமணி, 45. இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். மாதுமணி கடந்த, 8 ஆண்டுகளாக மனநிலை பாதித்திருந்தார்.

தினமும் வீடு வீடாக சென்று, உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு, இரவில் வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம். கடந்த, 2 நாட்களாக மாதுமணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் காலை அதிகாரப்பட்டி சின்ன ஏரியிலுள்ள முட்புதரில், மாதுமணி சடலமாக கிடந்தார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us