தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு


ADDED : ஏப் 02, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, பூ வியாபாரம் செய்ய சென்ற பெண்-ணிடம், செயின் பறித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து, கரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 60. இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த, 30 அன்று அதிகாலை, 5:00 மணிக்கு லட்சுமி பூ வியாபாரம் செய்வதற்காக கிட்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த அடை-யாளம் தெரியாத இருவர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us