தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்


ADDED : மார் 12, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:அரூர் நகராட்சிக்கு உட்பட்ட வர்ணதீர்த்தம் மயானம் அமைந்-துள்ள பகுதியில், எம்.பி., மேம்பாட்டு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

பணிகளை அரூர் நகராட்சி கமிஷனர் ஹேமலதா துவக்கி வைத்தார். இதில், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us