தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி


ADDED : டிச 01, 2025 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த கொட்டாயூரை சேர்ந்தவர் விஜயன், 51. கூலித்தொழிலாளி. நேற்று மதியம் சொந்த வேலையாக பி.துரிஞ்-சிப்பட்டிக்கு வந்தார்.

பின் வீட்டுக்கு செல்ல மதியம், 2:30 மணி-யளவில், 4 ரோட்டில் இருந்து ரோட்டின் இடது புறமாக நடந்து சென்றார். அப்போது ஜங்காலஹள்ளியை சேர்ந்த ஜெயபால் தன் டி.வி.எஸ்.50 எக்ஸ்.எல்., மொபட்டில் அதிவேகமாக வந்து, விஜயன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே பலியானார். பொம்மிடி போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us