தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ டூவீலர் மோதி தொழிலாளி சாவு

டூவீலர் மோதி தொழிலாளி சாவு

டூவீலர் மோதி தொழிலாளி சாவு


ADDED : மே 04, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, வடசந்தையூர் பகுதியை சேர்ந்-தவர் ஷான்பாஷா, 28. கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்-தினம் இரவு தன் தந்தை உமரின் யமாகா ரே இசட் ஆர், 125 பைக்கை எடுத்துக்கொண்டு மூத்த மகன் அர்ஷானை, 4, பைக்கில் முன்னாள் நிறுத்திக் கொண்டு சொந்த வேலையாக பொம்மிடிக்கு சென்றார். வேலையை முடித்து கொண்டு மீண்டும், 7:40 மணியளவில் வடசந்தையூருக்கு செல்ல வந்த-போது பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகம் பக்கம் இருந்து டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் வந்தவர்

அதிவேகமாக வந்து, ஷான் பாஷா பைக் மீது மோதியதில் ஷான் பாஷா, அவரது மகன் அர்ஷான், இருவரும் படுகாயம் அடைந்-தனர். அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷான் பாஷா, 28. நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிய-ளவில் உயிரிழந்தார். புகார்படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us