தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 20, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: திருவண்ணாமலை மாவட்டம், சமுத்திர ஏரிக்கரையை சேர்ந்தவர் குமார், 36. இவர், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது.

நேற்று காலை, 10:00 மணிக்கு கரியகவுண்டனுாரை சேர்ந்த தங்-கவேல், 70, என்பவரின் விவசாய தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறும்போது, தவறி விழுந்து பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us