தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : அக் 03, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலத்தில்

இருந்து விழுந்த

தொழிலாளி பலி

ஓசூர், அக். 3-

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us