தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுவர் இடிந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து தொழிலாளி பலி


ADDED : செப் 07, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்துார்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே சானிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 45. கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, தன் வீட்டின் பின்புறமுள்ள கழிவறை சுவற்றை உடைக்கும் பணியில் ஈடுபட்-டிருந்தார்.

அப்போது, கான்கிரீட் கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார்.உயிரிழந்த ரமேஷிற்கு, சங்கீதா, 42, என்ற மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us