நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை:நிலக்கோட்டை நத்தம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பரமன்,39.
இவர், அம்பிளிக்கையில் உள்ள மில் ஒன்றில், லாரியில் மரங்களை ஏற்றிவிட்டு டீ குடிப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

