நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னடைகன், 35.
இவர், நத்தம்- செந்துரை பிரிவு அருகே டீ கடையில் வைத்து, அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். நத்தம் போலீசார் கைது செய்தனர்.