sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குரூப் - 2 மாதிரி தேர்வு

/

குரூப் - 2 மாதிரி தேர்வு

குரூப் - 2 மாதிரி தேர்வு

குரூப் - 2 மாதிரி தேர்வு


ADDED : ஜூலை 12, 2024 07:56 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் நடத்தப்படுவதோடு அவ்வப்போது மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வரும் நிலையில் நேற்று இதற்கான மாதிரி தேர்வு நடந்தது. இதில் 172 பேர் எழுதினர்.






      Dinamalar
      Follow us