sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுயேச்சைகள் சின்னம் ஒதுக்கீடு

/

சுயேச்சைகள் சின்னம் ஒதுக்கீடு

சுயேச்சைகள் சின்னம் ஒதுக்கீடு

சுயேச்சைகள் சின்னம் ஒதுக்கீடு


ADDED : மார் 31, 2024 07:08 AM

Google News

ADDED : மார் 31, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதன் பரிசீலனையில் 18 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதை தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி வரை 3 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். பா.ஜ., கூட்டணி பா.ம.க., தி.மு.க., கூட்டணி மா.கம்யூ., அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர், பகுஜன் சமாஜ் , 10 சுயேச்சை என 15 பேர் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.






      Dinamalar
      Follow us