தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிருஷ்ண ஜெயந்தி..

கிருஷ்ண ஜெயந்தி..

கிருஷ்ண ஜெயந்தி..


ADDED : ஆக 27, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கொடைக்கானல் , தாண்டிக்குடி மலைப்பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.இங்குள்ள பெருமாள், ராமர் கோயில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறார்கள் கிருஷ்ணன்,ராதை வேடமணிந்திருந்தனர்.

கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us