தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மே 25, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : சமுத்திராபட்டி பகுதியில் மதுரை மண்டல புவியியல் சுரங்கத்துறை உதவி புவியிலாளர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி 5 டன் கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

லாரியை பிடித்த அதிகாரிகள் அதை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்படி நத்தம் போலீசார் லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us