தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 2 நாள் ரயில்வே கேட் அடைப்பு

2 நாள் ரயில்வே கேட் அடைப்பு

2 நாள் ரயில்வே கேட் அடைப்பு


ADDED : செப் 18, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநி அருகே புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் இன்றும் நாளையும் (செப்.18,19 ) நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இருநாட்கள் கேட் அடைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொப்பம்பட்டி, தாராபுரம் , செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்துசெல்லும் நிலையில் மாற்று பாதையில் செல்ல ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us